இந்தியர்கள் 68 பேர் உயிரிழப்பு

img

வெப்ப அலை: 600 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் உயிரிழப்பு! இந்தியர்கள் 68 பேர்

மெக்காவில் கடும் வெப்ப அலையின் தாக்கத்தால், ஹஜ் பயணம் மேற்கொண்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும், அதில் இந்தியர்கள் 68 பேர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.